Saturday, July 11, 2020

மதுரையின் வரலாறு

                                                   மதுரையின் சிறப்புகள்

வைகை ஆற்றங்கறையில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை நகரம், இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது.   மதுரையில் பல கோவில்கள் இருப்பதால், இது ”கோவில்கள் நகரம்” என அழைக்கப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் அழகிய தோற்றம்.



மணமணக்கும் மல்லிகை,சுடசுட சுக்கு காபி,ஜில் ஜில் ஜிகர்தண்டா மற்றும் மென்மையான் இட்லி போன்றவை மதுரையின் சிறப்பான உணவுகளாகும். இங்கு இரவு நேரங்களில் காய்கறி மற்றும் பழங்களை லாரிகளில் ஏற்றி இறக்குவதால் இரவு முழுவதும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருப்பதால் மதுரைக்கு ”தூங்கா நகரம்” என்று ஒரு பெயரும் உண்டு.

மதுரையின் வரலாற்றை விளக்கும் வீடியோhttps://youtu.be/1ri-qQ0QTOA


மதுரையின் வரலாறு

                                                    மதுரையின் சிறப்புகள் வைகை ஆற்றங்கறையில்  அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும்.  மதுரை நக...