வைகை ஆற்றங்கறையில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை நகரம், இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. மதுரையில் பல கோவில்கள் இருப்பதால், இது ”கோவில்கள் நகரம்” என அழைக்கப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் அழகிய தோற்றம்.
மதுரையின் வரலாற்றை விளக்கும் வீடியோhttps://youtu.be/1ri-qQ0QTOA
